Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முட்டை பொரியல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முட்டை பொரியல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முட்டை பொரியல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முட்டை பொரியல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முட்டை பொரியல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முட்டை பொரியல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முட்டை பொரியல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முட்டை பொரியல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முட்டை பொரியல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முட்டை பொரியல் Vote_lcapமுட்டை பொரியல் Voting_barமுட்டை பொரியல் Vote_rcap 
Admin
முட்டை பொரியல் Vote_lcapமுட்டை பொரியல் Voting_barமுட்டை பொரியல் Vote_rcap 


முட்டை பொரியல்

Go down

முட்டை பொரியல் Empty முட்டை பொரியல்

Post by birundha Sun May 25, 2014 9:18 am

முட்டை – 2வெண்டைக்காய் – 1/2 கிலோசிறிய வெங்காயம் – 100 கிராம்பச்சை மிளகாய் – 4கடுகு, உளுந்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்மிளகு, சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையானதுமஞ்சள்தூள் – 1 சிட்டிகைஎண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முட்டையை உடைத்து அதனுடன் மிளகு , சீரக, மஞ்சள்தூள் லேசாக உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், ப.மிளகாய், வெண்டைக்காய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து சுருள வதக்கவும். அடுத்து, முட்டைக்கலவையை இதில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum