Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெங்காய ரசம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெங்காய ரசம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெங்காய ரசம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெங்காய ரசம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெங்காய ரசம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெங்காய ரசம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெங்காய ரசம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெங்காய ரசம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெங்காய ரசம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெங்காய ரசம் Vote_lcapவெங்காய ரசம் Voting_barவெங்காய ரசம் Vote_rcap 
Admin
வெங்காய ரசம் Vote_lcapவெங்காய ரசம் Voting_barவெங்காய ரசம் Vote_rcap 


வெங்காய ரசம்

Go down

வெங்காய ரசம் Empty வெங்காய ரசம்

Post by birundha Mon Jun 02, 2014 9:12 am


வெங்காயம்-1
புளி-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
மிளகு,சீரகம் -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்
கடுகு,உளுந்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
வர மிளகாய் -2
கொத்தமல்லி தழை - சிறிது


Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கடுகு,உளுந்தம் பருப்பு-1/2 ஸ்பூன் வர மிளகாய் -2

Step 2

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு மிளகு,சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு,வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.

Step 3

தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் புளியை நன்கு கரைத்து ஊற்றவும்.பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகு,சீரக தூள்,உப்பு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.இதோ வெங்காய ரசம் தயார்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum