Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தக்காளி சூப் ரசம் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தக்காளி சூப் ரசம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தக்காளி சூப் ரசம் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தக்காளி சூப் ரசம் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தக்காளி சூப் ரசம் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தக்காளி சூப் ரசம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தக்காளி சூப் ரசம் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தக்காளி சூப் ரசம் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தக்காளி சூப் ரசம் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தக்காளி சூப் ரசம் Vote_lcapதக்காளி சூப் ரசம் Voting_barதக்காளி சூப் ரசம் Vote_rcap 
Admin
தக்காளி சூப் ரசம் Vote_lcapதக்காளி சூப் ரசம் Voting_barதக்காளி சூப் ரசம் Vote_rcap 


தக்காளி சூப் ரசம்

Go down

தக்காளி சூப் ரசம் Empty தக்காளி சூப் ரசம்

Post by birundha Tue Jun 03, 2014 3:45 pm


தக்காளி-3
பட்டை-1
கிராம்பு-3
மஞ்சத்தூள்-அரை டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
Method

Step 1

அரைக்க வேண்டிய பொருட்கள்: சீரகம்-சிறிதளவு மிளகு-சிறிதளவு

Step 2

முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.பின்பு வேக வைத்த தக்காளியை எடுத்து அதன் மேல் இருக்கும் தோல்களை நீக்க வேண்டும். பின்பு கையால் தக்காளியை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் (அல்லது ) மிக்ஸ்யில் தக்காளியை போட்டு அடித்து கொள்ள வேண்டும்.

Step 3

பின்பு பிசைந்த (அல்லது) மிக்ஸ்யில் அடித்து வைத்துள்ள தக்காளியுடன், அரைத்து வைத்துள்ள மிளகு,சீரகத்தையும் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.பின்பு கடாயில் எண்ணையை ஊற்றி பட்டை,கிராம்பை போட்டு தாளிக்கவும்.

Step 4

கரைத்து வைத்துள்ள தக்காளியை அதில் ஊற்ற வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சத்தூள் போட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ தக்காளி சூப் ரசம் ரெடி. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum