Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
காலிஃப்ளவர் மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
காலிஃப்ளவர் மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
காலிஃப்ளவர் மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
காலிஃப்ளவர் மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
காலிஃப்ளவர் மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
காலிஃப்ளவர் மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
காலிஃப்ளவர் மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
காலிஃப்ளவர் மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
காலிஃப்ளவர் மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
காலிஃப்ளவர் மஞ்சூரியன் Vote_lcapகாலிஃப்ளவர் மஞ்சூரியன் Voting_barகாலிஃப்ளவர் மஞ்சூரியன் Vote_rcap 
Admin
காலிஃப்ளவர் மஞ்சூரியன் Vote_lcapகாலிஃப்ளவர் மஞ்சூரியன் Voting_barகாலிஃப்ளவர் மஞ்சூரியன் Vote_rcap 


காலிஃப்ளவர் மஞ்சூரியன்

Go down

காலிஃப்ளவர் மஞ்சூரியன் Empty காலிஃப்ளவர் மஞ்சூரியன்

Post by birundha Tue Jun 03, 2014 4:01 pm

தேவையானவை:

காலிஃப்ளவர் - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - தேவையான அளவு
பூண்டு - 10 பெரிய பற்கள் (‌சி‌றியதாக நறுக்கிக் கொள்ளவு‌ம்)
ஸோயா சாஸ் - ஒரு ஸ்பூன்
அஜினமோட்டோ - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4 + சில்லரி ஒரு தாள்
(சின்னதாக வெட்டி மிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள் (கொத்தமல்லி மாதிரி இருக்குமே அதுதான் )
மிளகாய்த் தூள் பசை - ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
மக்காச்சோளம் - ஒரு கை
மைதா மாவு - ஒரு கை
முட்டை (அடித்தது) - 1

செ‌ய்முறை:

காலிஃப்ளவரை முதலில் வேக வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மக்காச்சோள மாவு, மைதா மாவு, முட்டை, உப்பு கல‌ந்த கலவை‌யி‌ல் தடவி எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடம் பொரியுங்கள்.

அடு‌த்து, வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சியை வதக்‌கி அ‌தி‌ல் ஸோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு, பச்சை மிளகாய், சில்லரி, மிளகாய்‌த்தூ‌ள் பசை போட்டு லேசாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடுங்கள்.

‌பி‌ன்ன‌ர் இதில் சர்க்கரையும், ‌சி‌றிதளவு மக்காச்சோள மாவும் சேர்த்துக் கிள‌றி பொரித்தெடுத்த காலிஃப்ளவரை கொட்டி‌க் ‌கிளறு‌ங்க‌ள்.

இரண்டு நிமிடம் வதக்கி எடுத்து சுடச்சுடப் பரிமாறுங்கள். உண‌வி‌ற்கு ‌சிற‌ந்த துணை உணவாக ‌நி‌ச்சய‌ம் இது இரு‌க்கு‌ம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum