Search
Latest topics
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பாவ் பாஜி
Page 1 of 1
பாவ் பாஜி
தேவையானவை
கேரட் - 1 ,உருளை கிழங்கு - 1 , பீன்ஸ்,பட்டாணி - சிறிது, வெங்காயம் - 2 , தக்காளி - 2 ,எலுமிச்சை சாறு - சிறிது ,பச்சை மிளகாய் (நறுக்கியது) - 2 ,இஞ்சி பூண்டு விழுது - 1 /2 ஸ்பூன் , மஞ்சள் தூள் - 1 /4 ஸ்பூன்,மிளகாய் தூள் - 1 /4 ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,வறுத்த பாவ் ப்ரெட் - 6
செய்முறை
காய்கறிகளை வேகவைத்து நன்றாக மசித்துகொள்ளவும்.
கடையில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும், இதனோடு இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தக்காளி சேர்க்கவும்.
இதோடு காய்கறி கலவையை சேர்த்து 15 நிமிடங்கள் சமைக்கவும் .இந்த கலவை கெட்டிப்பட்டதும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
வறுத்த பாவ் ப்ரெட் துண்டுகளுக்கு இடையே இந்த கலவையை வைத்து சுவைக்கவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha