Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் Vote_lcapஸ்பெஷல் முட்டை ஆம்லேட் Voting_barஸ்பெஷல் முட்டை ஆம்லேட் Vote_rcap 
Admin
ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் Vote_lcapஸ்பெஷல் முட்டை ஆம்லேட் Voting_barஸ்பெஷல் முட்டை ஆம்லேட் Vote_rcap 


ஸ்பெஷல் முட்டை ஆம்லேட்

Go down

ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் Empty ஸ்பெஷல் முட்டை ஆம்லேட்

Post by birundha Wed Jun 04, 2014 4:14 pm


முட்டை -3
பெரிய வெங்காயம் - 2
ந.எண்ணை - 50 ml
உப்பு - சிறதளவு
வர மிளகாய் -2
சீரகம் -1 /2 டேபிள் ஸ்பூன்
மிளகு -1 /2 டேபிள் ஸ்பூன்
Method

Step 1

முதலில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை நன்றாக எண்ணையில் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். முட்டையை மஞ்சள் கருவுடன் உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

Step 2

பின்பு காய்ந்த தோசை கல்லில் அடித்து வைத்துள்ள முட்டை + வெங்காய கலவையை தோசை கல்லில் வட்ட வடிவமாக ஊற்றவும்.

Step 3

ஆம்லேட்ஐ திருப்புவதற்கு முன்பு அரைத்து வைத்துள்ள பொருட்களை மேலே தூவி ஆம்லேட்ஐ திருப்பவும். சுவையான ஆம்லேட் ரெடி ....

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum