Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தந்தூரி காலிஃப்ளவர் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தந்தூரி காலிஃப்ளவர் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தந்தூரி காலிஃப்ளவர் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தந்தூரி காலிஃப்ளவர் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தந்தூரி காலிஃப்ளவர் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தந்தூரி காலிஃப்ளவர் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தந்தூரி காலிஃப்ளவர் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தந்தூரி காலிஃப்ளவர் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தந்தூரி காலிஃப்ளவர் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தந்தூரி காலிஃப்ளவர் Vote_lcapதந்தூரி காலிஃப்ளவர் Voting_barதந்தூரி காலிஃப்ளவர் Vote_rcap 
Admin
தந்தூரி காலிஃப்ளவர் Vote_lcapதந்தூரி காலிஃப்ளவர் Voting_barதந்தூரி காலிஃப்ளவர் Vote_rcap 


தந்தூரி காலிஃப்ளவர்

Go down

தந்தூரி காலிஃப்ளவர் Empty தந்தூரி காலிஃப்ளவர்

Post by birundha Thu Jun 05, 2014 10:53 am

தேவையானவை

காலிஃப்ளவர் - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 தே‌க்கர‌ண்டி
மிளகாய்த்தூள் - 1 தே‌க்கர‌ண்டி
தயிர் - 1/4 கப்
எலுமிச்சஞ்சாறு - 2 தே‌க்கர‌ண்டி
கரம் மசாலாத்தூள் - 1 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்முறை

காலிஃப்ளவரைச் சிறிய பூக்களாக நறுக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும்.

தயிரில் எல்லாப் பொருள்களையும் கலந்து அ‌தி‌ல் காலிஃப்ளவரை‌ச் சே‌ர்‌த்து ந‌ன்கு ‌கிள‌றி ஊற‌விடவு‌ம்.

மை‌க்ரோவேவ‌னி‌ல் ஒரு தட்டில் வைத்து 14 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் சமைக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum