Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
இட்லி மஞ்சூரியன் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
இட்லி மஞ்சூரியன் Vote_lcapஇட்லி மஞ்சூரியன் Voting_barஇட்லி மஞ்சூரியன் Vote_rcap 
Admin
இட்லி மஞ்சூரியன் Vote_lcapஇட்லி மஞ்சூரியன் Voting_barஇட்லி மஞ்சூரியன் Vote_rcap 


இட்லி மஞ்சூரியன்

Go down

இட்லி மஞ்சூரியன் Empty இட்லி மஞ்சூரியன்

Post by birundha Fri Jun 06, 2014 3:06 pm

தேவையான பொருட்கள்

இட்லி - 4
கடுகு - ‌சி‌றிது
எண்ணெய் - 5 தே‌க்கர‌ண்டி
வெங்காயம் (மெலிதாக நறுக்கவும்) - 2
பச்சை மிளகாய் (கீறியது) - 3
தக்காளி சாஸ், சோயாசாஸ் - ‌சி‌றிது
குடைமிளகாய் - 1
கொத்துமல்லித்தழை - ‌சி‌றிது

செய்முறை

இ‌ட்‌லியை து‌ண்டுகளாக நறு‌க்கவு‌ம்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அதில் சிறிது தக்காளி சாஸ் சிறிது சோயா சாஸ், கொத்துமல்லித் தழை, இட்லி துண்டுகளையும் குடை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.

இட்லி மஞ்சூரியன் தயார்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum