Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
குடை மிளகாய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
குடை மிளகாய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
குடை மிளகாய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
குடை மிளகாய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
குடை மிளகாய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
குடை மிளகாய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
குடை மிளகாய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
குடை மிளகாய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
குடை மிளகாய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
குடை மிளகாய் சட்னி Vote_lcapகுடை மிளகாய் சட்னி Voting_barகுடை மிளகாய் சட்னி Vote_rcap 
Admin
குடை மிளகாய் சட்னி Vote_lcapகுடை மிளகாய் சட்னி Voting_barகுடை மிளகாய் சட்னி Vote_rcap 


குடை மிளகாய் சட்னி

Go down

குடை மிளகாய் சட்னி Empty குடை மிளகாய் சட்னி

Post by birundha Wed Apr 16, 2014 3:07 pm

குடை மிளகாய் சட்னி


குடை மிளகாயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது.

தேவையான பொருட்கள்...

குடை மிளகாய் - 2
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு- அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எள்ளு - அரை ஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை....

• குடை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்

• பின்னர் அதே கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி குடைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்

• வதக்கியவை ஆறியவுடன் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

• கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து சட்னியில் கொட்டவும்

• சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum