Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தேன் புருட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தேன் புருட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தேன் புருட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தேன் புருட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தேன் புருட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தேன் புருட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தேன் புருட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தேன் புருட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தேன் புருட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தேன் புருட் சாலட் Vote_lcapதேன் புருட் சாலட் Voting_barதேன் புருட் சாலட் Vote_rcap 
Admin
தேன் புருட் சாலட் Vote_lcapதேன் புருட் சாலட் Voting_barதேன் புருட் சாலட் Vote_rcap 


தேன் புருட் சாலட்

Go down

தேன் புருட் சாலட் Empty தேன் புருட் சாலட்

Post by birundha Wed Apr 16, 2014 3:08 pm

தேன் புருட் சாலட்


தேவையான பொருட்கள்...

ஆப்பிள் - ஒன்று
சிறிய மாதுளை - ஒன்று
மாம்பழம் - ஒன்று
திராட்சை - 15
பலாச்சுளை - 3
பேரீச்சம்பழம் - 50 கிராம்
பிளம்ஸ் - 20 கிராம்
தேன் - 3 மேசைக்கரண்டி

செய்முறை....

• ஆப்பிள், மாம்பழம், பலாப்பழம், பேரீச்சம்பழம், சதுரங்களாக வெட்டவும்.

• திராட்சையும் விதை நீக்கி இரண்டாக பிளந்து எல்லாப் பழங்களுடன் சேர்க்கவும்

• ஒரு பாத்திரத்தில் அனைத்து பழங்களையும் போட்டு அதில் கடைசியாக தேன், பிளம்ஸ் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணி 2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்.

• ஏற்கனவே பழங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்தால் உடனும் பரிமாறலாம்.

• விருப்பமில்லாவிட்டால் குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum