Search
Latest topics
Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
காய்கறி போண்டா
Page 1 of 1
காய்கறி போண்டா
தேவையானப் பொருட்கள் :
மேல்மாவுக்கு :
கடலை மாவு - 1 கப்
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - ருசிக்கேற்ப
கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
பூரணத்துக்கு :
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
பீன்ஸ் - 4
பட்டாணி - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன்
எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள்.
காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.
ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காயவைத்து, காற்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha