Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பூண்டு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பூண்டு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பூண்டு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பூண்டு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பூண்டு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பூண்டு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பூண்டு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பூண்டு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பூண்டு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பூண்டு கஞ்சி Vote_lcapபூண்டு கஞ்சி Voting_barபூண்டு கஞ்சி Vote_rcap 
Admin
பூண்டு கஞ்சி Vote_lcapபூண்டு கஞ்சி Voting_barபூண்டு கஞ்சி Vote_rcap 


பூண்டு கஞ்சி

Go down

பூண்டு கஞ்சி Empty பூண்டு கஞ்சி

Post by birundha Wed Apr 16, 2014 3:23 pm

பூண்டு கஞ்சி


தேவையான பொருட்கள்....

பச்சரிசி - 300 கிராம்
பூண்டு - 200 கிராம்
தண்ணீர் - 3 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
பசும் பால் - 200 கிராம்

செய்முறை....

• சோறு சமைக்கும் அலுமினிய பானையில் 3 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும்.

• தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அதில் 300 கிராம் பச்சரிசியை போடவேண்டும்.

• அரிசி போட்டு உலை நன்கு கொதித்ததும் 200 கிராம் பூண்டை உரித்து போடவேண்டும்.

• அரிசியும், பூண்டும் நன்றாக வெந்து சற்று குழைந்த பின்னர் 200 கிராம் பசும் பாலை ஊற்றவேண்டும்.

• பின்னர் தேவையான உப்பு போட்டு இறக்கி சற்று ஆற வைத்து சாப்பிட வேண்டும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum