Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மரவள்ளி கிழங்கு  EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மரவள்ளி கிழங்கு  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மரவள்ளி கிழங்கு  EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மரவள்ளி கிழங்கு  EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மரவள்ளி கிழங்கு  EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மரவள்ளி கிழங்கு  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மரவள்ளி கிழங்கு  EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மரவள்ளி கிழங்கு  EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மரவள்ளி கிழங்கு  EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மரவள்ளி கிழங்கு  Vote_lcapமரவள்ளி கிழங்கு  Voting_barமரவள்ளி கிழங்கு  Vote_rcap 
Admin
மரவள்ளி கிழங்கு  Vote_lcapமரவள்ளி கிழங்கு  Voting_barமரவள்ளி கிழங்கு  Vote_rcap 


மரவள்ளி கிழங்கு

Go down

மரவள்ளி கிழங்கு  Empty மரவள்ளி கிழங்கு

Post by birundha Tue Jun 24, 2014 3:55 pm

நான் மரவள்ளி கிழங்கு வாங்கும் போது என் அருகில் காய் வாங்கி கொண்டிருந்த சென்னையில் எங்கள் பிளாட்டில் குடியிருக்கும் பெண்மணி ஒருவர் என்ன இதையெல்லாம் சாப்பிடுவீர்களா என்றார்கள். மரவள்ளி கிழங்கு என்றாலே ஏதோ ஏழை மக்கள் தான் அதை சாப்பிடுவார்கள் என்ற நினைப்பு இந்த மாநகரில் உள்ள நிறைய மக்களிடம் இருக்கிறது. மரவள்ளி கிழங்கில் வகை வகையாக சமையல் செய்யலாம். கேரளாவின் பிரதான உணவே மரவள்ளி கிழங்கும் மீனும்தான்.


மரவள்ளி கிழங்கு :


மரவள்ளி கிழங்கு



மரவள்ளி கிழங்கை (1 கிலோ ) தோல் சீவி , நன்றாக கழுவி, இன்ச் அளவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.


மரவள்ளி கிழங்கு

மரவள்ளி கிழங்கு துண்டுகள்


தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்து விடவும்.


மரவள்ளி கிழங்கு



இனி நம் விருப்பம் போல் கடுகு, உளுந்து, கிள்ளிய மிளகாய் வற்றல், சிறிது மஞ்சள் பொடி, கருவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து தாளித்து சாப்பிடலாம்.


இல்லை என்றால், அவித்த கிழங்குடன் சுட்ட மிளகாய் பொடி தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum