Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
அவல் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
அவல் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
அவல் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
அவல் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
அவல் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
அவல் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
அவல் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
அவல் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
அவல் உப்புமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
அவல் உப்புமா Vote_lcapஅவல் உப்புமா Voting_barஅவல் உப்புமா Vote_rcap 
Admin
அவல் உப்புமா Vote_lcapஅவல் உப்புமா Voting_barஅவல் உப்புமா Vote_rcap 


அவல் உப்புமா

Go down

அவல் உப்புமா Empty அவல் உப்புமா

Post by birundha Wed Apr 16, 2014 3:38 pm

அவல் உப்புமா


தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

* முதலில் அவலை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக ஒரு பொளலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்து 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து, மூடி வைக்க வேண்டும்.

* பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அவலை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

* இறுதியில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 3-5 நிமிடம் பிரட்டி கொத்தமல்லியைத் தூவி விட்டு, இறக்க வேண்டும்.

* இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum