Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் Vote_lcapமுட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் Voting_barமுட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் Vote_rcap 
Admin
முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் Vote_lcapமுட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் Voting_barமுட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் Vote_rcap 


முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட்

Go down

முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட் Empty முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட்

Post by birundha Fri Jun 27, 2014 4:56 pm

தேவையானவை: முட்டை & 5, காலிஃப்ளவர் & 1, பெரிய வெங்காயம் & 1, பச்சை மிளகாய் & 2, பொட்டுக்கடலை மாவு & 3 டீஸ்பூன், மிளகுதூள் & அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, எண்ணெய் & தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, உப்பு கலந்த தண்ணீரில் போட்டு சுத்தம் செயுங்கள். தண்டுகளே இல்லாமல், மேலிருக்கும் வெண்மையான பூக்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிளகுதூள், பொட்டுக்கடலை மாவு, மஞ்சள்தூள், உப்பு இவற்றுடன் 2 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். முட்டை களை உடைத்து அதில் ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காலி ஃப்ளவர் போட்டுக் கலந்து கொள் ளுங்கள். சிறிய ஆம்லெட்டு களாக ஊற்றியெடுத்துப் பரிமாறுங்கள்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum