Search
Latest topics
Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பிட்டர் மெலன் புளிக்குழம்பு
Page 1 of 1
பிட்டர் மெலன் புளிக்குழம்பு
ஒருமுறை காய்கறி வாங்கும்போது பிட்டர்மெலன் என்ற பெயரில், பாகற்காயைப் போல இல்லாமல் கொஞ்சம் வித்யாசமான வடிவத்தில் ஒரு காய் கண்ணில் பட்டது. என் கண்ணில் மட்டும் பட்டிருந்தால் பார்த்துவிட்டு அமைதியா வந்திருப்பேன், என்னவர் கண்ணில் பட்டதால் வாங்கியே ஆகணும்னு அடம்பிடிச்சு வாங்கித் தந்துவிட்டார்!
பிட்டர்மெலன் என்பது வேறு எதுவுமில்லை, பாகற்காய் குடும்பத்தின் உறுப்பினரேதான், ஆனால் வடிவம் மட்டும் வேறு. அதனால் ருசி எல்லாம் பாகற்காயைப் போலவேதான் இருந்தது.
வாங்கிவந்து ரெண்டுநாளிலேயே கட் பண்ணிட்டேன்,அதுக்குள்ள விதை பழுக்க ஆரம்பித்திருந்தது, அதனால் அதையெல்லாம் எடுத்துட்டு காயை மட்டும் வில்லைகளாக நறுக்கி, கொஞ்சம் எண்ணெயில் வதக்கி எடுத்துவைச்சேன்.
புளிக்குழம்புக்கு வழக்கம்போல [அது என்ன வழக்கம்?னு புருவத்தை தூக்காம, பொறுமையாப் படிங்கோ..பின்னாலயே அதுக்கு செய்முறையும் தொடருது. ] வறுத்து அரைச்சு, தாளிச்சு கொதிக்கவிட்டு வதக்கிய காயையையும் போட்டு வேகவிட்டா குழம்பு ரெடி!
வறுத்து அரைக்க
சின்ன வெங்காயம்-7
வரமிளகாய்-6
தக்காளி(மீடியம் ஸைஸ்)-2
தனியா-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
க.பருப்பு-1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1/4கப்
இதையெல்லாம் கொஞ்சம் எண்ணெயில் வதக்கி,ஆறவைச்சு கொஞ்சமாத் தண்ணி ஊத்தி அரைச்சு வைச்சுக்குங்க. கெட்டியான புளிக்கரைசல் கால் கப்பும் ரெடியா வச்சுக்குங்க.
தாளிக்க
கடுகு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
சின்ன வெங்காயம்-7 (அ) பெரிய வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
எண்ணெய்
மஞ்சள்த்தூள்-1/8டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் காயவைத்து கடுகு தாளிச்சு, வெங்காயம்-மிளகாய்-கறிவேப்பிலை வதக்கி, அரைத்த மசாலா, புளிக்கரைசல், மஞ்சள்தூள் சேர்த்து தேவையான தண்ணீரும் ஊத்தி கொதிக்க விடுங்க. குழம்பு நல்லாக் கொதிச்சதும், வதக்கிய பிட்டர் மெலனை சேர்த்து வேகவையுங்க. காய் வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிருங்க.
சுவையான பிட்டர்மெலன்(!) புளிக்குழம்பு ரெடி! சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும். தோசையுடன் சாப்பிடவும் நல்லா இருக்கும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha