Search
Latest topics
Who is online?
In total there are 11 users online :: 0 Registered, 0 Hidden and 11 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
சோள பொங்கல்
Page 1 of 1
சோள பொங்கல்
என்னென்ன தேவை?
சோள முத்துகள் - 1 கப்,
சம்பா (கோதுமை) ரவை - 1/2 கப்,
பயத்தம் பருப்பு - 1/4 கப்,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - தேவைக்கேற்ப,
நெய் - 1/4 கப், முந்திரிப் பருப்பு - சிறிது,
கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.
(சம்பாவுக்கு பதில் அரிசி சேர்த்தும் செய்யலாம்).
எப்படிச் செய்வது?
சோள முத்துகளை வேக வைத்துக் கொள்ளவும். ரவையையும் பயத்தம் பருப்பையும் சிவக்க வறுத்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, மிளகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, அதில் முந்திரி, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு சோள முத்துகள் சேர்த்துக் கிளறவும். வேகவைத்த சம்பா ரவை, பயத்தம் பருப்பு, உப்புச் சேர்த்து கிளறி இறக்கவும். இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சூப்பர் சைட் டிஷ்.
குறிப்பு: சோள முத்துகளை தேவைப்பட்டால் சிறிது தட்டிப் (பொடித்து) போடலாம்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha