Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முளைகட்டிய தானிய சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முளைகட்டிய தானிய சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முளைகட்டிய தானிய சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முளைகட்டிய தானிய சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முளைகட்டிய தானிய சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முளைகட்டிய தானிய சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முளைகட்டிய தானிய சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முளைகட்டிய தானிய சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முளைகட்டிய தானிய சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முளைகட்டிய தானிய சாலட் Vote_lcapமுளைகட்டிய தானிய சாலட் Voting_barமுளைகட்டிய தானிய சாலட் Vote_rcap 
Admin
முளைகட்டிய தானிய சாலட் Vote_lcapமுளைகட்டிய தானிய சாலட் Voting_barமுளைகட்டிய தானிய சாலட் Vote_rcap 


முளைகட்டிய தானிய சாலட்

Go down

முளைகட்டிய தானிய சாலட் Empty முளைகட்டிய தானிய சாலட்

Post by birundha Thu Apr 17, 2014 6:01 am

முளைகட்டிய தானிய சாலட்


தேவையான பொருட்கள்....

முளைகட்டிய பச்சைபயறு - கால் கப்
முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒருகைப்பிடி
முளைகட்டிய வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
கேரட் - ஒன்று
வெள்ளரிக்காய் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகுபொடி - அரைடீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

செய்முறை.......

• கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்

• தக்காளி, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய தானியங்களை போட்டு அதில் வெள்ளிக்காய், தக்காளி,கேரட் சேர்த்து நன்கு கலக்கவும்.

• பின்னர் அதில் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

• சத்தான, சுவையான முளைகட்டிய தானிய சாலட் ரெடி

• டயட்டில் உள்ளவர்கள் காலை இந்த சாலட் சேர்த்துசாப்பிட்டால் முழு உணவு எடுத்துக்கொண்ட சக்தி கிடைக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum