Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெஜிடபிள் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெஜிடபிள் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெஜிடபிள் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெஜிடபிள் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெஜிடபிள் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெஜிடபிள் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெஜிடபிள் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெஜிடபிள் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெஜிடபிள் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெஜிடபிள் சப்பாத்தி Vote_lcapவெஜிடபிள் சப்பாத்தி Voting_barவெஜிடபிள் சப்பாத்தி Vote_rcap 
Admin
வெஜிடபிள் சப்பாத்தி Vote_lcapவெஜிடபிள் சப்பாத்தி Voting_barவெஜிடபிள் சப்பாத்தி Vote_rcap 


வெஜிடபிள் சப்பாத்தி

Go down

வெஜிடபிள் சப்பாத்தி Empty வெஜிடபிள் சப்பாத்தி

Post by birundha Thu Apr 17, 2014 6:05 am

வெஜிடபிள் சப்பாத்தி


தேவையான பொருட்கள்.........

கோதுமை மாவு – 2 கப்
காய்ச்சிய பால் – அரை கப்
உப்பு – தேவையான அளவு

ஸ்டப் செய்ய........

காய்கறிகள்(பட்டாணி, பீன்ஸ், கேரட்) விருப்பத்திற்கேற்ப – 1 கப் உருளைக்கிழங்கு – 2
இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு – 1 மேசைக்கரண்டி

செய்முறை.......

• உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்

• புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி, ஆய்ந்து அரைத்துக் கொள்ளவும்

• காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதுகள் எல்லாவற்றையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.

• அதனுடன், மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கி தனியாக வைக்கவும்.

• கோதுமை மாவில் பால், உப்பு சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்

• பிசைந்த மாவிலிருந்து, மெல்லிய சப்பாத்திகள் திரட்டி, இரு சப்பாத்திகளுக்கு நடுவே காய்கறி கலவையைப் பரப்பி, ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.

• சப்பாத்திக் கல்லை சூடு செய்து, ஸ்டப் செய்த சப்பாத்தியைப் போட்டு நெய் அல்லது எண்ணெய் சுற்றிலும் போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.

• சுவையான, சத்தான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum