Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மாங்காய் சாலட் Vote_lcapமாங்காய் சாலட் Voting_barமாங்காய் சாலட் Vote_rcap 
Admin
மாங்காய் சாலட் Vote_lcapமாங்காய் சாலட் Voting_barமாங்காய் சாலட் Vote_rcap 


மாங்காய் சாலட்

Go down

மாங்காய் சாலட் Empty மாங்காய் சாலட்

Post by birundha Thu Apr 17, 2014 6:08 am

மாங்காய் சாலட்


தேவையான பொருட்கள்:

பச்சை மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• முதலில் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

• ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• பின்னர் அந்த நறுக்கிய மாங்காயை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.

• பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

• அடுத்ததாக, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, இறுதியில் மேலே உப்பு தூவி பரிமாற வேண்டும்.

• இப்போது சுவையான மாங்காய் சாலட் ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum