Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முருங்கைக் கீரை நவதானிய அடை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முருங்கைக் கீரை நவதானிய அடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முருங்கைக் கீரை நவதானிய அடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முருங்கைக் கீரை நவதானிய அடை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முருங்கைக் கீரை நவதானிய அடை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முருங்கைக் கீரை நவதானிய அடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முருங்கைக் கீரை நவதானிய அடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முருங்கைக் கீரை நவதானிய அடை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முருங்கைக் கீரை நவதானிய அடை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முருங்கைக் கீரை நவதானிய அடை Vote_lcapமுருங்கைக் கீரை நவதானிய அடை Voting_barமுருங்கைக் கீரை நவதானிய அடை Vote_rcap 
Admin
முருங்கைக் கீரை நவதானிய அடை Vote_lcapமுருங்கைக் கீரை நவதானிய அடை Voting_barமுருங்கைக் கீரை நவதானிய அடை Vote_rcap 


முருங்கைக் கீரை நவதானிய அடை

Go down

முருங்கைக் கீரை நவதானிய அடை Empty முருங்கைக் கீரை நவதானிய அடை

Post by birundha Thu Apr 17, 2014 10:16 am

முருங்கைக் கீரை நவதானிய அடை


தேவையானவை:

பச்சரிசி - கால் கிலோ
கடலைப்பருப்பு- 50 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்
கொண்டைக்கடலை - 50 கிராம்
கறுப்பு சுண்டல் கடலை - 50 கிராம்
காராமணி - 50 கிராம்
பச்சைப்பயறு - 50 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்,
முருங்கைக்கீரை - 2 கட்டு
காய்ந்த மிளகாய் - 8
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• அரிசியுடன், காய்ந்த மிளகாய், பருப்பு, பயறு வகைகளைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

• இதை மிக்ஸியில் தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.

• மாவில் முருங்கைக்கீரை, உப்பு சேர்த்துக் கலக்கி தோசைக் கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.

• இந்த அடைக்குத் தொட்டுக்கொள்ளத் தக்காளி சட்னி அல்லது சின்ன வெங்காயச் சட்னி நன்றாக இருக்கும்.

• இந்த அடையில் முருங்கைக் கீரை சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum