Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச்
Page 1 of 1
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச்
மிக்ஸ்டு ஃப்ரூட்ஸ் பன்ச்
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு சாறு - 1 கப்
எலுமிச்சை சாறு - 1/8 கப்
திராட்சைப்பழம் சாறு - 1/2 கப்
அன்னாசி சாறு - 1 1/2 கப்
தண்ணீர் - 1 கப்,
அன்னாசி - பாதி
ஆரஞ்சு - 2
ஆப்பிள் - 2
திராட்சை - 1/2 கப், (seedless)
எலுமிச்சை - 2
எலுமிச்சை சோடா - 3/4 கப்
ஐஸ் கியூப்ஸ் - தேவையான அளவு
செய்முறை:
• அன்னாச்சி, ஆப்பிள், ஆரஞ்சு பழத்தை சிறிய துண்டுகளாக சமஅளவில் வெட்டவும்
• திராட்சையை இரண்டாக வெட்டி வைக்கவும்.
• ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டவும். மற்றொன்றை மெல்லிய துண்டுகளாக வெட்டவும்
• எலுமிச்சை சோடா மற்றும் ஐஸ் கியூப்ஸ் தவிர அனைத்து பொருட்களையும், ஒரு பெரிய கிண்ணத்தில் ஊற்றி நன்கு கலந்து 30 முதல் 45 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
• பின்னர் அதை ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றி அதனுடன் எலுமிச்சை சோடா, ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha