Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
முளைகட்டிய நவதானிய சூப் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
முளைகட்டிய நவதானிய சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
முளைகட்டிய நவதானிய சூப் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
முளைகட்டிய நவதானிய சூப் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
முளைகட்டிய நவதானிய சூப் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
முளைகட்டிய நவதானிய சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
முளைகட்டிய நவதானிய சூப் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
முளைகட்டிய நவதானிய சூப் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
முளைகட்டிய நவதானிய சூப் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
முளைகட்டிய நவதானிய சூப் Vote_lcapமுளைகட்டிய நவதானிய சூப் Voting_barமுளைகட்டிய நவதானிய சூப் Vote_rcap 
Admin
முளைகட்டிய நவதானிய சூப் Vote_lcapமுளைகட்டிய நவதானிய சூப் Voting_barமுளைகட்டிய நவதானிய சூப் Vote_rcap 


முளைகட்டிய நவதானிய சூப்

Go down

முளைகட்டிய நவதானிய சூப் Empty முளைகட்டிய நவதானிய சூப்

Post by birundha Fri Apr 18, 2014 2:44 pm

முளைகட்டிய நவதானிய சூப்


தேவையானவை:

முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பால் - 1 கப்
புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

* மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

• பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum