Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெஜிடபிள் வரகு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெஜிடபிள் வரகு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெஜிடபிள் வரகு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெஜிடபிள் வரகு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெஜிடபிள் வரகு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெஜிடபிள் வரகு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெஜிடபிள் வரகு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெஜிடபிள் வரகு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெஜிடபிள் வரகு கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெஜிடபிள் வரகு கஞ்சி Vote_lcapவெஜிடபிள் வரகு கஞ்சி Voting_barவெஜிடபிள் வரகு கஞ்சி Vote_rcap 
Admin
வெஜிடபிள் வரகு கஞ்சி Vote_lcapவெஜிடபிள் வரகு கஞ்சி Voting_barவெஜிடபிள் வரகு கஞ்சி Vote_rcap 


வெஜிடபிள் வரகு கஞ்சி

Go down

வெஜிடபிள் வரகு கஞ்சி Empty வெஜிடபிள் வரகு கஞ்சி

Post by birundha Sat Apr 19, 2014 7:58 am

வெஜிடபிள் வரகு கஞ்சி


தேவையானவை:

வரகு அரிசி - ஒரு கப்,
முட்டைகோஸ் - கால் கிலோ,
முள்ளங்கி -1
தக்காளி -1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சம்பழம் - 1
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு,
கொத்தமல்லி - அரை கட்டு,
புதினா - கால் கட்டு,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
பூண்டு பல் - சிறிதளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* முட்டைகோஸ், இஞ்சி, முள்ளங்கியை துருவிக் கொள்ளவும்

* ஒரு கப் வரகு அரிசியுடன் மூன்று கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய பச்சை மிளகாய், அரிசி மாவு சேர்த்து நன்கு வறுக்கவும்.

* துருவிய முட்டைகோஸ், முள்ளங்கியை இதனுடன் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி... ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும்.

* மிகவும் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

* பிறகு, மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து இறக்கவும்.

* வெந்த வரகு அரிசியுடன், இதனை சேர்த்து நன்கு கலக்கினால்... வெயிலுக்கு இதமான, மிகவும் ருசியான, சத்தான வெஜிடபிள் வரகு கஞ்சி தயார்.

* இதற்கு தொட்டுக் கொள்ள, கொள்ளுத் துவையல் சிறந்தது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum