Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சுரைக்காய் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சுரைக்காய் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சுரைக்காய் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சுரைக்காய் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சுரைக்காய் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சுரைக்காய் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சுரைக்காய் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சுரைக்காய் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சுரைக்காய் சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சுரைக்காய் சப்பாத்தி Vote_lcapசுரைக்காய் சப்பாத்தி Voting_barசுரைக்காய் சப்பாத்தி Vote_rcap 
Admin
சுரைக்காய் சப்பாத்தி Vote_lcapசுரைக்காய் சப்பாத்தி Voting_barசுரைக்காய் சப்பாத்தி Vote_rcap 


சுரைக்காய் சப்பாத்தி

Go down

சுரைக்காய் சப்பாத்தி Empty சுரைக்காய் சப்பாத்தி

Post by birundha Sat Apr 19, 2014 8:05 am

சுரைக்காய் சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்.

பூரணத்துக்கு:

சுரைக்காய் - 1
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைபழ சாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
சீரகம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

• சுரைக்காயை துருவிக் கொள்ளவும்.

• ப.மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, துருவிய சுரைக்காய், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்குங்கள்.

• அதனுடன் உப்பு, எலுமிச்சைபழச் சாறு, மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

• கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து, கிண்ணங்களாக செய்து, உள்ளே பூரணம் வைத்து மூடி சப்பாத்திகளாக திரட்டுங்கள்.

• தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளை போட்டு வேக வைத்தெடுங்கள்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum