Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சாமை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சாமை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சாமை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சாமை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சாமை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சாமை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சாமை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சாமை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சாமை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சாமை அரிசி உப்புமா Vote_lcapசாமை அரிசி உப்புமா Voting_barசாமை அரிசி உப்புமா Vote_rcap 
Admin
சாமை அரிசி உப்புமா Vote_lcapசாமை அரிசி உப்புமா Voting_barசாமை அரிசி உப்புமா Vote_rcap 


சாமை அரிசி உப்புமா

Go down

சாமை அரிசி உப்புமா Empty சாமை அரிசி உப்புமா

Post by birundha Sat Apr 19, 2014 9:03 am

சாமை அரிசி உப்புமா

தேவையானவை:

சாமை அரிசி - ஒரு கப்
வெள்ளை வெங்காயம் - 1
கேரட் - ஒன்று
நறுக்கிய பீன்ஸ், பச்சைப் பட்டாணி - தலா அரை கப்,
பச்சை மிளகாய் - ஒன்று,
கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* சாமை அரிசியை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயத்தை சேர்க்கவும்.

* வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூன்று கப் தண்ணீர் விடவும்.

* கொதித்ததும் சாமை அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறி, மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). 10, 15 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

* இப்போது சத்தான சாமை அரிசி உப்புமா ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum