Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தினை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தினை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தினை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தினை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தினை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தினை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தினை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தினை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தினை அரிசி உப்புமா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தினை அரிசி உப்புமா Vote_lcapதினை அரிசி உப்புமா Voting_barதினை அரிசி உப்புமா Vote_rcap 
Admin
தினை அரிசி உப்புமா Vote_lcapதினை அரிசி உப்புமா Voting_barதினை அரிசி உப்புமா Vote_rcap 


தினை அரிசி உப்புமா

Go down

தினை அரிசி உப்புமா Empty தினை அரிசி உப்புமா

Post by birundha Sat Apr 19, 2014 10:31 am

தினை அரிசி உப்புமா


தேவையானவை:

தினை அரிசி - ஒரு கப்,
வெங்காயம் - 1
கேரட் - 1
குடமிளகாய் (சின்னது) - ஒன்று,
பச்சைப் பட்டாணி - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 2,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம், குடமிளகாய், கேரடை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

• நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.

• இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும்.

• கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்.

• 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

• இந்த தினை அரிசி உப்புமா மிகவும் சத்தானது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum