Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கம்பு ஆலு சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கம்பு ஆலு சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கம்பு ஆலு சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கம்பு ஆலு சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கம்பு ஆலு சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கம்பு ஆலு சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கம்பு ஆலு சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கம்பு ஆலு சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கம்பு ஆலு சப்பாத்தி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கம்பு ஆலு சப்பாத்தி Vote_lcapகம்பு ஆலு சப்பாத்தி Voting_barகம்பு ஆலு சப்பாத்தி Vote_rcap 
Admin
கம்பு ஆலு சப்பாத்தி Vote_lcapகம்பு ஆலு சப்பாத்தி Voting_barகம்பு ஆலு சப்பாத்தி Vote_rcap 


கம்பு ஆலு சப்பாத்தி

Go down

கம்பு ஆலு சப்பாத்தி Empty கம்பு ஆலு சப்பாத்தி

Post by birundha Sat Apr 19, 2014 4:36 pm

கம்பு ஆலு சப்பாத்தி


தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.

• முதலில் ஒரு பௌலில் கம்பு மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து 30 ஊற வைக்கவும்.

• பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் தோசைக்கல்லையில் போட்டு முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

• இப்போது சூப்பரான கம்பு ஆலு சப்பாத்தி ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum