Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மாங்காய் சர்பத் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மாங்காய் சர்பத் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மாங்காய் சர்பத் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மாங்காய் சர்பத் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மாங்காய் சர்பத் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மாங்காய் சர்பத் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மாங்காய் சர்பத் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மாங்காய் சர்பத் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மாங்காய் சர்பத் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests :: 1 Bot

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மாங்காய் சர்பத் Vote_lcapமாங்காய் சர்பத் Voting_barமாங்காய் சர்பத் Vote_rcap 
Admin
மாங்காய் சர்பத் Vote_lcapமாங்காய் சர்பத் Voting_barமாங்காய் சர்பத் Vote_rcap 


மாங்காய் சர்பத்

Go down

மாங்காய் சர்பத் Empty மாங்காய் சர்பத்

Post by birundha Sun Apr 20, 2014 2:34 pm

மாங்காய் சர்பத்


தேவையானவை:

கெட்டியான புளிப்புள்ள மாங்காய் - 4,
தேன், சாட் மசாலாத்தூள் - தேவைக்கேற்ப,
மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,
தண்ணீர் - 5 கப்.

செய்முறை:

• மிளகு, சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

• மாங்காய்களை கழுவி இரண்டு கப் தண்ணீரில் வேகவிடவும்.

• இது ஆறியதும் கைகளால் நன்றாக பிழிந்து தோல், கொட்டையை நீக்கி, வடிகட்டவும்.

• பின்பு மீதமுள்ள தண்ணீர், உப்பு, தேன், மிளகு - சீரகப்பொடி, சாட் மசாலா சேர்த்துக் கலந்து, குளிர வைத்து, கிளாஸில் விட்டு, மேலே ஐஸ் கட்டிகளை போட்டு அருந்தவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum