Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி Vote_lcapசத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி Voting_barசத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி Vote_rcap 
Admin
சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி Vote_lcapசத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி Voting_barசத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி Vote_rcap 


சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி

Go down

சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி Empty சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி

Post by birundha Sun Apr 20, 2014 2:39 pm

சத்து நிறைந்த கோதுமை வெஜிடபிள் கஞ்சி


தேவையானவை:

கோதுமை மாவு - 2 டீஸ்பூன்,
பால் - ஒரு கப்,
கேரட் - ஒரு துண்டு,
பச்சைப் பட்டாணி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பிஞ்சு கோஸ் இலை - ஒன்று,
உப்பு - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

• கேரட், கோஸை தோல், நரம்பு நீக்கவும்.

• கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• அரை கப் தண்ணீரில் சிட்டிகை உப்பு சேர்த்து, அதில் கேரட், பட்டாணி, கோஸ் சேர்த்து நன்றாக வேக வைத்தபின் இதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

• கால் டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டீஸ்பூன் கோதுமை மாவை கலக்கவும்.

• மீதமுள்ள பாலைக் கொதிக்கவிட்டு, அதில் கோதுமை மாவு கலவை, அரைத்த வெஜிடபிள் கலந்து 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum