Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பச்சை மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பச்சை மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பச்சை மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பச்சை மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பச்சை மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பச்சை மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பச்சை மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பச்சை மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பச்சை மாங்காய் சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பச்சை மாங்காய் சாலட் Vote_lcapபச்சை மாங்காய் சாலட் Voting_barபச்சை மாங்காய் சாலட் Vote_rcap 
Admin
பச்சை மாங்காய் சாலட் Vote_lcapபச்சை மாங்காய் சாலட் Voting_barபச்சை மாங்காய் சாலட் Vote_rcap 


பச்சை மாங்காய் சாலட்

Go down

பச்சை மாங்காய் சாலட் Empty பச்சை மாங்காய் சாலட்

Post by birundha Sun Apr 20, 2014 2:51 pm

பச்சை மாங்காய் சாலட்


தேவையான பொருட்கள்:

பச்சை மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - அரை ஸ்பூன்
மிளகு தூள் - சிறிதளவு

செய்முறை:

• மாங்காயை நீளவாக்கில் மெலிதாக வெட்டவும்.

• ப.மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

• நறுக்கிய மாங்காயை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். • பின்பு அதில் மிளகு தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

• கடைசியாக அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து பரிமாற வேண்டும். இப்போது சுவையான பச்சை மாங்காய் சாலட் ரெடி!!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum