Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பனீர் வெஜ் மின்ட் கறி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பனீர் வெஜ் மின்ட் கறி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பனீர் வெஜ் மின்ட் கறி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பனீர் வெஜ் மின்ட் கறி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பனீர் வெஜ் மின்ட் கறி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பனீர் வெஜ் மின்ட் கறி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பனீர் வெஜ் மின்ட் கறி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பனீர் வெஜ் மின்ட் கறி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பனீர் வெஜ் மின்ட் கறி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பனீர் வெஜ் மின்ட் கறி Vote_lcapபனீர் வெஜ் மின்ட் கறி Voting_barபனீர் வெஜ் மின்ட் கறி Vote_rcap 
Admin
பனீர் வெஜ் மின்ட் கறி Vote_lcapபனீர் வெஜ் மின்ட் கறி Voting_barபனீர் வெஜ் மின்ட் கறி Vote_rcap 


பனீர் வெஜ் மின்ட் கறி

Go down

பனீர் வெஜ் மின்ட் கறி Empty பனீர் வெஜ் மின்ட் கறி

Post by birundha Sun Apr 20, 2014 3:31 pm

எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

பட்டாணி – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
பனீர் – 100 கிராம்

வதக்கி அரைக்க

புதினா – ஒரு கட்டு
கொத்து மல்லி – அரை கட்டு
கருவேப்பிலை – கால் கட்டு
பச்ச மிளகாய் – நான்கு
இஞ்சி – ஒரு லெமென் சைஸ்
பூண்டு – 5 பல்
வெங்காயம் – முன்று
தக்காளி – நன்கு
எண்ணை – ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை – தேவையான அளவு
சீரகம் – சிறிதளவு

செய்முறை:

* முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.

* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum