Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
இன்ஸ்டண்ட் பால் கோவா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
இன்ஸ்டண்ட் பால் கோவா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
இன்ஸ்டண்ட் பால் கோவா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
இன்ஸ்டண்ட் பால் கோவா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
இன்ஸ்டண்ட் பால் கோவா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
இன்ஸ்டண்ட் பால் கோவா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
இன்ஸ்டண்ட் பால் கோவா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
இன்ஸ்டண்ட் பால் கோவா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
இன்ஸ்டண்ட் பால் கோவா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
இன்ஸ்டண்ட் பால் கோவா Vote_lcapஇன்ஸ்டண்ட் பால் கோவா Voting_barஇன்ஸ்டண்ட் பால் கோவா Vote_rcap 
Admin
இன்ஸ்டண்ட் பால் கோவா Vote_lcapஇன்ஸ்டண்ட் பால் கோவா Voting_barஇன்ஸ்டண்ட் பால் கோவா Vote_rcap 


இன்ஸ்டண்ட் பால் கோவா

Go down

இன்ஸ்டண்ட் பால் கோவா Empty இன்ஸ்டண்ட் பால் கோவா

Post by birundha Mon Apr 21, 2014 11:02 am


பால்கோவான்னா பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க.. ஸ்வீட்லயே பால்கோவாவுக்கு இருக்கிற மவுசே தனிதான்.. அனைவரும் மிக விரும்பி சாப்பிடுவோம்.. குட்டீஸ்கள் திடீர் திடீர்னு கேட்டு அடம்பிடிப்பார்கள்.. அவர்களுக்காகவே இந்த உடனடி பால்கோவா…….

தேவையான பொருட்கள்:

கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் – 1 கப்
பால் பவுடர் -  1/4 கப்
கெட்டித் தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

(கன்டன்ஸ்ட் மில்க்கில் சுகர் இருப்பதால் அதுவே போதுமானது.. தனியாக சுகர் சேர்க்க தேவை இல்லை.)

செய்முறை:

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலந்து, மைக்ரோவேவ் ஓவனில் ஒரு 4 – 6 நிமிடங்கள் வைக்கவும்.

இடை இடையே வெளியில் எடுத்து நன்கு கலந்து திரும்ப வைக்கவும்.

6 அல்லது 7 நிமிடங்களில்…சூடான…சுவையான… பால்கோவா தயார்..!!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum