Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மரவள்ளிக் கிழங்கு வடை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மரவள்ளிக் கிழங்கு வடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மரவள்ளிக் கிழங்கு வடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மரவள்ளிக் கிழங்கு வடை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மரவள்ளிக் கிழங்கு வடை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மரவள்ளிக் கிழங்கு வடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மரவள்ளிக் கிழங்கு வடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மரவள்ளிக் கிழங்கு வடை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மரவள்ளிக் கிழங்கு வடை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மரவள்ளிக் கிழங்கு வடை Vote_lcapமரவள்ளிக் கிழங்கு வடை Voting_barமரவள்ளிக் கிழங்கு வடை Vote_rcap 
Admin
மரவள்ளிக் கிழங்கு வடை Vote_lcapமரவள்ளிக் கிழங்கு வடை Voting_barமரவள்ளிக் கிழங்கு வடை Vote_rcap 


மரவள்ளிக் கிழங்கு வடை

Go down

மரவள்ளிக் கிழங்கு வடை Empty மரவள்ளிக் கிழங்கு வடை

Post by birundha Mon Apr 21, 2014 11:45 am

வடைன்னா உளுந்த வடை, பருப்பு வடை தான் ஞாபகத்துக்கு வரும்… இனிமே மரவள்ளிக் கிழங்கு வடையும் ஞாபகத்துக்கு வரும் பாருங்க… அட! ஆமாங்க.. செலவில்லாத அதேநேரத்தில் மிக எளிதாக செய்யக்கூடிய வடை இது… சுவையோ பிரமாதமாக இருக்கும்……

தேவையான பொருள்கள்:

மரவள்ளிக் கிழங்கு – 500 கிராம்
மிளகாய்தூள் 1 – ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயப் பொடி – அரை ஸ்பூன்
எண்ணெய் – 500 கிராம்

செய்முறை:

* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.

* அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

* தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum