Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பட்டன் தட்டை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பட்டன் தட்டை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பட்டன் தட்டை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பட்டன் தட்டை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பட்டன் தட்டை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பட்டன் தட்டை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பட்டன் தட்டை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பட்டன் தட்டை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பட்டன் தட்டை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பட்டன் தட்டை Vote_lcapபட்டன் தட்டை Voting_barபட்டன் தட்டை Vote_rcap 
Admin
பட்டன் தட்டை Vote_lcapபட்டன் தட்டை Voting_barபட்டன் தட்டை Vote_rcap 


பட்டன் தட்டை

Go down

பட்டன் தட்டை Empty பட்டன் தட்டை

Post by birundha Mon Apr 21, 2014 3:37 pm

குடும்பத்தோடு மாலை நேரத்தில் உட்கார்ந்து கொரிக்க நறுக்கென ஒரு சிற்றுண்டிதான் இந்த பட்டன் தட்டை. கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டில் கிடைக்காத சுவையும், பாசமும் வீட்டில் நீங்களே செய்து பரிமாறும் போது உணர்ந்து கொள்வீர்கள்….!

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி – 2 கப்
பொட்டுக்கடலை மாவு – 1/2 கப் (பொட்டுக்கடலை நமுத்திருந்தால், லேசாக வறுத்து அரைக்கவேண்டும்)
பாசிப்பருப்பு மாவு – 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)
பச்சை மிளகாய் – 8
பெருங்காயம் – சிறிது
நன்கு புளித்த தயிர் – 1/4 கப் (அ) எலுமிச்சம் பழச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீ ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
தேங்காய் துருவல் – 1/2 கப்

செய்முறை:

* புழுங்கலரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.

* பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து, நைஸாக (கெட்டியாக) அரைத்துக்கொள்ளுங்கள்.

* அதில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு சேர்த்து, நன்கு கெட்டியாகப் பிசையுங்கள்.

* அந்த மாவிலிருந்து சுண்டைக்காயளவு உருண்டைகள் எடுத்து, சிறு சிறு தட்டைகளாகத் தட்டிக்கொள்ளுங்கள்.

* மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் பொரித்தெடுங்கள்.

* கொறிக்க வித்தியாசமான, சத்தான ஸ்நாக்ஸ்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum