Search
Latest topics
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
சில்லி பரோட்டா
Page 1 of 1
சில்லி பரோட்டா
Tamil Cooking recipe for Chilli Parotta
தேவையான பொருட்கள்
பரோட்டா - 4
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக )
எண்ணெய்- தேவையான அளவு
வெங்காயம் -2 கப் (பொடியாக)
பச்ச மிளகாய் - 2
தக்காளி சாஸ் -3 டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
வினிகர் -2 டீஸ்பூன்
அஜினோமோடோ - 1 சிட்டிகை
வெங்காய தாழ் - 4 டீஸ்பூன்
செய்முறை
பரோட்டாவை சதுரமாக வெட்டி எண்ணெய்ல் பொரித்து வைக்கவும்
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி பச்ச மிளகாய், தக்காளி சாஸ்,சோயா சாஸ்,வினிகர்,அஜினோமோடோ, உப்பு, சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டி வருத்த பரோட்டா துண்டுகை சேர்த்து கிண்டவும்
பின் வெங்காய தாழ் சேர்த்து பரிமாறவும்
மேலும்: முட்டை கொத்து பரோட்டா, பரோட்டா
தேவையான பொருட்கள்
பரோட்டா - 4
உப்பு - தேவையான அளவு
சோள மாவு - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக )
எண்ணெய்- தேவையான அளவு
வெங்காயம் -2 கப் (பொடியாக)
பச்ச மிளகாய் - 2
தக்காளி சாஸ் -3 டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
வினிகர் -2 டீஸ்பூன்
அஜினோமோடோ - 1 சிட்டிகை
வெங்காய தாழ் - 4 டீஸ்பூன்
செய்முறை
பரோட்டாவை சதுரமாக வெட்டி எண்ணெய்ல் பொரித்து வைக்கவும்
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி பச்ச மிளகாய், தக்காளி சாஸ்,சோயா சாஸ்,வினிகர்,அஜினோமோடோ, உப்பு, சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டி வருத்த பரோட்டா துண்டுகை சேர்த்து கிண்டவும்
பின் வெங்காய தாழ் சேர்த்து பரிமாறவும்
மேலும்: முட்டை கொத்து பரோட்டா, பரோட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha