Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மீன் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மீன் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மீன் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மீன் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மீன் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மீன் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மீன் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மீன் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மீன் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மீன் வறுவல் Vote_lcapமீன் வறுவல் Voting_barமீன் வறுவல் Vote_rcap 
Admin
மீன் வறுவல் Vote_lcapமீன் வறுவல் Voting_barமீன் வறுவல் Vote_rcap 


மீன் வறுவல்

Go down

மீன் வறுவல் Empty மீன் வறுவல்

Post by birundha Sat Apr 26, 2014 12:02 pm

தேவையான பொருட்கள்:

கடல் மீன் – ஒரு கிலோ
அரைத்த வெங்காயம் – 2
பூண்டு – 1 டீஸ்பூன்
ரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1
தயிர் – கால் கப்
கேசரி கலர் – கொஞ்சம்
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணை – பொரிக்க தேவையான அளவு

செய்முறை: மீன்களை நன்றாக சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களையும் உப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு விழுது கலந்து கழுவி வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள் மீது சமமாகப் பூசிவிடவும். தயிர் சேர்ப்பதால் மீனின் வாடை நீங்கி விடும். 2 மணி நேரம் மசாலா மீனில் ஊறினால் வறுவலின் ருசி அதிகாறிக்கும். சூடாக்கப்பட்ட தவாவில் மீன் துண்டுகளையும் போட்டு கொஞ்சமாக எண்ணை விட்டு 2 புறமும், திருப்பிப்போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். இதன் ருசியே தனிதான்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum