Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பரோட்டா பரோட்டா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பரோட்டா பரோட்டா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பரோட்டா பரோட்டா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பரோட்டா பரோட்டா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பரோட்டா பரோட்டா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பரோட்டா பரோட்டா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பரோட்டா பரோட்டா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பரோட்டா பரோட்டா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பரோட்டா பரோட்டா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பரோட்டா பரோட்டா Vote_lcapபரோட்டா பரோட்டா Voting_barபரோட்டா பரோட்டா Vote_rcap 
Admin
பரோட்டா பரோட்டா Vote_lcapபரோட்டா பரோட்டா Voting_barபரோட்டா பரோட்டா Vote_rcap 


பரோட்டா பரோட்டா

Go down

பரோட்டா பரோட்டா Empty பரோட்டா பரோட்டா

Post by Admin Wed Apr 16, 2014 10:48 am

Tamil Cooking recipe for Parotta
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கிலோ
முட்டை - 5
பால் - 2 கப்
தண்ணீர் - 2 கப்
பேக்கிங் பவுடர் -4 மேஜைகரண்டி
நெய் - 5 மேஜைகரண்டி
எண்ணெய் -1 /2 கப்
சக்கரை - 5 மேஜைகரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முட்டை உடைத்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து அதில் பால் சக்கரை, உப்பு பேக் கிங் பவுடர் அடித்த முட்டை தண்ணீர் சேர்த்து மாவில் கலந்து பிசையவும்
பிசைந்த மாவு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்
மாவை நன்கு ஈரத்துணியால் முடி 1 மணி நேரம் ஊறவைகவும்
பிறகு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து நெய் எண்ணெய் தடவி நன்றாக உருட்டி 3 மணி நேரம் ஈரத்துணியால் ஊறவைகவும்
பின் அதை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெலிதாக தேய்த்து அதில் எண்ணெய் தடவி விசுறி மடிப்பது போல் முன்னும் பின்னும் மடித்து சுருட்டி வைக்கவும்
பின்சுருட்டிய உருண்டையை சப்பாத்தி கட்டையால் தேய்த்து தோசைகல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சிவந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்
மேலும்: சில்லி பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா

Admin
Admin

Posts : 101
Join date : 2014-04-16

http://tamilsamayal.forumshome.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum