Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கேரட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கேரட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கேரட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கேரட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கேரட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கேரட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கேரட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கேரட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கேரட் சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கேரட் சாலட் Vote_lcapகேரட் சாலட் Voting_barகேரட் சாலட் Vote_rcap 
Admin
கேரட் சாலட் Vote_lcapகேரட் சாலட் Voting_barகேரட் சாலட் Vote_rcap 


கேரட் சாலட்

Go down

கேரட் சாலட் Empty கேரட் சாலட்

Post by birundha Sun Apr 27, 2014 3:37 pm

தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ….

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் – 1 கிலோ
முளைக்கட்டிய பச்சைப்பயறு – 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் – 1 கப்
எலுமிச்சம்பழம் – 1
நறுக்கிய குடை மிளகாய் – 50 கிராம்
நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கட்டு
உப்பு, மிளகுப்பொடி – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

* திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

* அதன் மீது எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்த்து, உப்பு, மிளகுப்பொடி கலந்து மீண்டும் கலக்கவும்.

* ஆரோக்கிய குளிர்ச்சியான உணவு ரெடி!

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum