Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ஸ்டப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ஸ்டப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ஸ்டப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ஸ்டப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ஸ்டப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ஸ்டப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ஸ்டப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ஸ்டப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ஸ்டப்டு பராத்தா EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ஸ்டப்டு பராத்தா Vote_lcapஸ்டப்டு பராத்தா Voting_barஸ்டப்டு பராத்தா Vote_rcap 
Admin
ஸ்டப்டு பராத்தா Vote_lcapஸ்டப்டு பராத்தா Voting_barஸ்டப்டு பராத்தா Vote_rcap 


ஸ்டப்டு பராத்தா

Go down

ஸ்டப்டு பராத்தா Empty ஸ்டப்டு பராத்தா

Post by birundha Tue Apr 29, 2014 11:38 am

ஸ்டப்டு பராத்தா தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – 1 கப்
தண்ணீர், உப்பு – தேவையான அளவு
வெஜிடபிள் மசாலா – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு

ஸ்டப்டு பராத்தா செய்முறை

கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற விடவும். பின் அந்த மாவை மெல்லிய பூரிகளாக இடவும். இரண்டு பூரிகளுக்கு நடுவே மசாலாவை வைத்து ஒரங்களை தண்ணீர் வைத்து ஒட்டி விட வேண்டும். பின் தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சுட்டெடுத்து பரிமாறவும்.

(குறிப்பு: ஸ்டப்பிங் செய்ய எந்த விதமான மசாலாவையும் செய்து சப்பாத்திகளுக்கு நடுவில் வைக்கலாம்.)

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum