Search
Latest topics
Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
பட்டாணி சூப்
Page 1 of 1
பட்டாணி சூப்
தேவையான பொருட்கள்:
பச்சைப் பட்டாணி – 150 கிராம்
உருளைக்கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 2 பல்
எலுமிச்சம்பழச் சாறு – 1 மேஜைக் கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
வெண்ணெய் – 1 மேஜைக் கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
• பூண்டு, இஞ்சி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.
• அதனுடன் 100 கிராம் அளவு பட்டாணி, மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
• 300 மில்லி தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவிடவும். • பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்துவிட்டு, காய்களை நன்கு அரைக்கவும்.
• அரைத்த விழுதை தனியே வைத்துள்ள தண்ணீருடன் கலக்கவும்.
• அதனுடன் மிளகுத்தூள், எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
• மீதி உள்ள 50 கிராம் பட்டாணியை தனியே உப்பு போட்டு வேகவைத்து கடைசியாக சூப்பில் மிதக்கவிட்டுப் பரிமாறவும்.
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha