Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வரகு அரிசி - பருப்பு அடை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வரகு அரிசி - பருப்பு அடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வரகு அரிசி - பருப்பு அடை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வரகு அரிசி - பருப்பு அடை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வரகு அரிசி - பருப்பு அடை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வரகு அரிசி - பருப்பு அடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வரகு அரிசி - பருப்பு அடை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வரகு அரிசி - பருப்பு அடை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வரகு அரிசி - பருப்பு அடை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வரகு அரிசி - பருப்பு அடை Vote_lcapவரகு அரிசி - பருப்பு அடை Voting_barவரகு அரிசி - பருப்பு அடை Vote_rcap 
Admin
வரகு அரிசி - பருப்பு அடை Vote_lcapவரகு அரிசி - பருப்பு அடை Voting_barவரகு அரிசி - பருப்பு அடை Vote_rcap 


வரகு அரிசி - பருப்பு அடை

Go down

வரகு அரிசி - பருப்பு அடை Empty வரகு அரிசி - பருப்பு அடை

Post by birundha Tue Apr 29, 2014 11:52 am

வரகு அரிசி - பருப்பு அடை

தேவைப்படும் பொருட்கள் :

வரகு அரிசி - 1 கப்
து.பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
பச்சை பயிறு - 1 கைப்பிடி
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 5
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்

செய்முறை :

• வரகு அரிசி, பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்து அதனுடன் கடைசியாக பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாயை போட்டு அரைத்து கொள்ளவும்.

• வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள், துருவிய தேங்காய் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலக்கவும்.

• பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிய அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

• வரகு அரிசியில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum