Search
Latest topics
Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
வெண்டைக்காய் தோசை
Page 1 of 1
வெண்டைக்காய் தோசை
வெண்டைக்காய் தோசை தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 2 கப்
உளுந்து – 1/4 கப்
வெண்டைக்காய் காம்பு
(தலைப்பாகம் மட்டும்) – 10
உப்பு – தேவையானஅளவு
வெண்டைக்காய் தோசை செய்முறை
புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு முதலியவற்றை 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அரிசி, உளுந்து, வெண்டைக்காய் காம்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். மாவை 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக சுட்டு எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.

birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha