Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
வெண்டைக்காய் தோசை EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
வெண்டைக்காய் தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
வெண்டைக்காய் தோசை EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
வெண்டைக்காய் தோசை EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
வெண்டைக்காய் தோசை EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
வெண்டைக்காய் தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
வெண்டைக்காய் தோசை EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
வெண்டைக்காய் தோசை EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
வெண்டைக்காய் தோசை EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
வெண்டைக்காய் தோசை Vote_lcapவெண்டைக்காய் தோசை Voting_barவெண்டைக்காய் தோசை Vote_rcap 
Admin
வெண்டைக்காய் தோசை Vote_lcapவெண்டைக்காய் தோசை Voting_barவெண்டைக்காய் தோசை Vote_rcap 


வெண்டைக்காய் தோசை

Go down

வெண்டைக்காய் தோசை Empty வெண்டைக்காய் தோசை

Post by birundha Tue Apr 29, 2014 2:50 pm

வெண்டைக்காய் தோசை தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 2 கப்

உளுந்து – 1/4 கப்

வெண்டைக்காய் காம்பு

(தலைப்பாகம் மட்டும்) – 10

உப்பு – தேவையானஅளவு

வெண்டைக்காய் தோசை செய்முறை

புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு முதலியவற்றை 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அரிசி, உளுந்து, வெண்டைக்காய் காம்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். மாவை 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக சுட்டு எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum