Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
கேரமல் கஸ்டர்டு புட்டிங் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
கேரமல் கஸ்டர்டு புட்டிங் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
கேரமல் கஸ்டர்டு புட்டிங் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
கேரமல் கஸ்டர்டு புட்டிங் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
கேரமல் கஸ்டர்டு புட்டிங் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
கேரமல் கஸ்டர்டு புட்டிங் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
கேரமல் கஸ்டர்டு புட்டிங் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
கேரமல் கஸ்டர்டு புட்டிங் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
கேரமல் கஸ்டர்டு புட்டிங் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
கேரமல் கஸ்டர்டு புட்டிங் Vote_lcapகேரமல் கஸ்டர்டு புட்டிங் Voting_barகேரமல் கஸ்டர்டு புட்டிங் Vote_rcap 
Admin
கேரமல் கஸ்டர்டு புட்டிங் Vote_lcapகேரமல் கஸ்டர்டு புட்டிங் Voting_barகேரமல் கஸ்டர்டு புட்டிங் Vote_rcap 


கேரமல் கஸ்டர்டு புட்டிங்

Go down

கேரமல் கஸ்டர்டு புட்டிங் Empty கேரமல் கஸ்டர்டு புட்டிங்

Post by birundha Tue Apr 29, 2014 2:54 pm

கேரமல் கஸ்டர்டு புட்டிங் தேவையான பொருட்கள்

பால் - 500 மிலி
முட்டை - 2
சீனி - 11/4 கப்
வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்முறை

பாலை நன்கு காய்ச்சி அதில் முக்கால் கப் சீனியைப் போட்டு ஆற வைக்க வேண்டும். ஆறிய பின் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து, 2 முட்டைகளையும் நன்கு அடித்து பாலில் ஊற்றி கலக்கவும். மீதமுள்ள 1/2 கப் சீனியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும். சீனி உருகி கோல்டன் ப்ரவுன் கலர் சிரப்பாக மாறும் வரை கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். சீனி கேரமல் சிரப்பாக ஆனவுடன் அதனை பேக்கிங் ட்ரேயில் எல்லாப் பக்கமும் படுமாறு ஊற்றவும். கேரமல் சிரப் கெட்டியானவுடன் கலந்து வைத்துள்ள பால் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரேயை அலுமினிய foil – ஆல் மூடி ஆவியில் வேக வைக்கவும். மூடவில்லையென்றால் தண்ணீர் புட்டிங்கிற்குள் போய் விடும். நன்றாக வெந்தவுடன் புட்டிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறுகையில் புட்டிங்கை கவிழ்த்துப் பரிமாறவும். புட்டிங்கின் மேல் பாகத்தில் கேரமல் அழகாக பரவியிருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum