Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
ரோஜா சர்பத் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
ரோஜா சர்பத் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
ரோஜா சர்பத் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
ரோஜா சர்பத் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
ரோஜா சர்பத் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
ரோஜா சர்பத் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
ரோஜா சர்பத் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
ரோஜா சர்பத் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
ரோஜா சர்பத் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
ரோஜா சர்பத் Vote_lcapரோஜா சர்பத் Voting_barரோஜா சர்பத் Vote_rcap 
Admin
ரோஜா சர்பத் Vote_lcapரோஜா சர்பத் Voting_barரோஜா சர்பத் Vote_rcap 


ரோஜா சர்பத்

Go down

ரோஜா சர்பத் Empty ரோஜா சர்பத்

Post by birundha Tue Apr 29, 2014 2:58 pm

ரோஜா சர்பத் தேவையான பொருட்கள்

ரோஜா இதழ்கள் — 11/2 கப்
வெந்நீர் — 3/4 கப்
ஏலக்காய் விதை — 1/4 டீஸ்பூன்
சீனி — 3/4 கப்
எலுமிச்சம்பழ ஜுஸ் — 1/4 கப்
ஐஸ் க்யூப்ஸ் —தேவையான அளவு
மாதுளம் ஜுஸ் — 1/2 கப்

ரோஜா சர்பத் செய்முறை

• ரோஜா இதழ்களை இஞ்சி பூண்டு தட்டும் உரலில் போட்டு இடித்து, அதனுடன் வெந்நீர், ஏலக்காய் விதை சேர்த்து ஒரு டப்பாவில் ஊற்றி இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.
• பின்னர் இதனை ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி அதனுடன் சீனி எலுமிச்சம்பழ ஜுஸ், மாதுளம் ஜுஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ப்ளண்டரில் ஊற்றி ஒரு அடி அடித்து மேலே ரோஜா இதழ்களைத் தூவி பருகவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum