Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
செம்பருத்திப் பூ சர்பத் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
செம்பருத்திப் பூ சர்பத் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
செம்பருத்திப் பூ சர்பத் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
செம்பருத்திப் பூ சர்பத் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
செம்பருத்திப் பூ சர்பத் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
செம்பருத்திப் பூ சர்பத் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
செம்பருத்திப் பூ சர்பத் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
செம்பருத்திப் பூ சர்பத் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
செம்பருத்திப் பூ சர்பத் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
செம்பருத்திப் பூ சர்பத் Vote_lcapசெம்பருத்திப் பூ சர்பத் Voting_barசெம்பருத்திப் பூ சர்பத் Vote_rcap 
Admin
செம்பருத்திப் பூ சர்பத் Vote_lcapசெம்பருத்திப் பூ சர்பத் Voting_barசெம்பருத்திப் பூ சர்பத் Vote_rcap 


செம்பருத்திப் பூ சர்பத்

Go down

செம்பருத்திப் பூ சர்பத் Empty செம்பருத்திப் பூ சர்பத்

Post by birundha Tue Apr 29, 2014 2:59 pm

செம்பருத்திப் பூ சர்பத் தேவையான பொருட்கள்

செம்பருத்தி இதழ்கள் — 3 கப்
சீனி — 1 கிலோ
தண்ணீர் — 3 லிட்டர்
பால் — 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழ ஜுஸ் — 2 டேபிள் ஸ்பூன்

செம்பருத்திப் பூ சர்பத் செய்முறை

• சீனியை தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.
• கொதிக்கும் பொழுது பாலை ஊற்றுவதால், சீனியிலுள்ள அழுக்குகள் ஓரத்தில் தங்கும்.
• அடுப்பிலிருந்து சீனி சிரப்பை இறக்கி வடிகட்டி, எலுமிச்சம்பழ ஜுஸ் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கம்பிப் பதம் வரும் வரை அடுப்பில் வைக்கவும்
• வந்தவுடன் இறக்கி செம்பருத்தி இதழ்களை அதில் போட்டு உடனடியாக ஒரு மூடியைப் போட்டு அந்த பாத்திரத்தை மூடவும்.
• இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் வடிகட்டி சுத்தமான பாட்டிலில் ஊற்றி மூடவும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum