Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
தக்காளி – ஆரஞ்சு சாலட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
தக்காளி – ஆரஞ்சு சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
தக்காளி – ஆரஞ்சு சாலட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
தக்காளி – ஆரஞ்சு சாலட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
தக்காளி – ஆரஞ்சு சாலட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
தக்காளி – ஆரஞ்சு சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
தக்காளி – ஆரஞ்சு சாலட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
தக்காளி – ஆரஞ்சு சாலட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
தக்காளி – ஆரஞ்சு சாலட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
தக்காளி – ஆரஞ்சு சாலட் Vote_lcapதக்காளி – ஆரஞ்சு சாலட் Voting_barதக்காளி – ஆரஞ்சு சாலட் Vote_rcap 
Admin
தக்காளி – ஆரஞ்சு சாலட் Vote_lcapதக்காளி – ஆரஞ்சு சாலட் Voting_barதக்காளி – ஆரஞ்சு சாலட் Vote_rcap 


தக்காளி – ஆரஞ்சு சாலட்

Go down

தக்காளி – ஆரஞ்சு சாலட் Empty தக்காளி – ஆரஞ்சு சாலட்

Post by birundha Wed Apr 30, 2014 4:29 pm


தேவையான பொருட்கள்….
ஆரஞ்சு சுளைகள் – 10
பொடியாக நறுக்கிய தக்காளி – ஒரு கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
• ஆரஞ்சு சுளைகள் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன அனைத்துப் பொருட்களையும் போட்டு கொத்தமல்லி துவி பரிமாறவும்.
குறிப்பு..
கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த சாலட் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum