Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
புதினா - மாங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
புதினா - மாங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
புதினா - மாங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
புதினா - மாங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
புதினா - மாங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
புதினா - மாங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
புதினா - மாங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
புதினா - மாங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
புதினா - மாங்காய் சட்னி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
புதினா - மாங்காய் சட்னி Vote_lcapபுதினா - மாங்காய் சட்னி Voting_barபுதினா - மாங்காய் சட்னி Vote_rcap 
Admin
புதினா - மாங்காய் சட்னி Vote_lcapபுதினா - மாங்காய் சட்னி Voting_barபுதினா - மாங்காய் சட்னி Vote_rcap 


புதினா - மாங்காய் சட்னி

Go down

புதினா - மாங்காய் சட்னி Empty புதினா - மாங்காய் சட்னி

Post by birundha Wed Apr 30, 2014 4:33 pm

புதினா - மாங்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1
புதினா - அரை கட்டு
பூண்டு - 5 பற்கள்
ப்ளாக் சால்ட் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

• பின்னர் புதினாவை சுத்தம் செய்து, இலைகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• மிக்ஸியில் மாங்காய் துண்டுகள், புதினா மற்றும் பூண்டு சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து அதனுடன் கடைசியாக ப்ளாக் சால்ட், சீரகப் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

• இப்போது சுவையான, சத்தான மாங்காய் புதினா சட்னி ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum