Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பட்டாணி ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பட்டாணி ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பட்டாணி ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பட்டாணி ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பட்டாணி ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பட்டாணி ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பட்டாணி ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பட்டாணி ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பட்டாணி ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பட்டாணி ரைஸ் Vote_lcapபட்டாணி ரைஸ் Voting_barபட்டாணி ரைஸ் Vote_rcap 
Admin
பட்டாணி ரைஸ் Vote_lcapபட்டாணி ரைஸ் Voting_barபட்டாணி ரைஸ் Vote_rcap 


பட்டாணி ரைஸ்

Go down

பட்டாணி ரைஸ் Empty பட்டாணி ரைஸ்

Post by birundha Thu May 01, 2014 3:04 pm


பட்டாணி ரைஸ் தேவையான பொருட்கள்

பொன்னி பச்சரிசி – 1 ஆழாக்கு
பச்சை பட்டாணி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லி – 1/2 கட்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிது
பூண்டு – 5 பல்
வெங்காயம் – 1
தக்காளி – 1
முந்திரி – 10
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 1
பிரிஞ்சி இலை – 1
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 21/4 டம்ளர்

பட்டாணி ரைஸ் செய்முறை

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு முதலியவற்றை அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றிக் காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து பின் வெங்காயம், அரைத்த மசாலா போட்டு நன்கு வதக்கி கடைசியாக தக்காளி, அரிசி போட்டு வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு, பட்டாணி போட்டு குக்கரை மூடி ஒரு சத்தம் விடவும். குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு கிளறி, முந்திரியை நெய்யில் வறுத்து சாதத்தின் மீது தூவி அலங்கரித்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum